
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இன்று (14) பிற்பகல் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
வடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் கடந்த கால செயற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.