May 31, 2025 3:08:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் நாளை இரவு முதல் 12 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பில் பல பிரதேசங்களில் நாளை (12) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் (13) முற்பகல் 10 மணி வரையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 11 , 12 , 13 , 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறாக நீர்வெட்டு அமுலாகவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.