June 15, 2025 21:55:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புத்தளம் கல்வி வலயத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

File Photo

புத்தளம் கல்வி வலயத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாகவே அந்த பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாளையும், நாளை மறுதினமும் வடமாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு  இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.