
பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக
ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரியர் அத்மிரால் சரத் வீரசேகர பொது பாதுகாப்பு அமைச்சரவை அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதுடன், அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.