May 28, 2025 13:41:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகக் கிண்ணம்: இலங்கை அணி விபரம் அறிவிப்பு!

ஒக்டோபரில் ஆரம்பமாகவுள்ள 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி வீரர்கள் விபரங்கள் இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியின் துணைத் தலைவராக குசல் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விபரங்கள்
தசுன் சானக்க – தலைவர்
குசல் மெந்திஸ் – துணைத் தலைவர்
குசல் ஜனித் பெரேரா
திமுத் கருணாரத்ன
பெத்தும் நிஸ்ஸங்க
சரித் அசலங்க
தனஞ்சய டி சில்வா
சதீர சமரவிக்ரம
துனித் வெல்லாலகே
கசுன் ராஜித
மதிஷ பத்திரன
லஹிரு குமார
தில்ஷான் மதுஷங்க

உடல் தகுதி அடிப்படையில் பெயரிடப்பட்ட வீரர்கள்

வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷனா
தில்ஷான் மதுஷங்க

மேலதிக வீரர்கள்

சாமிக்க கருணாரத்ன
துஷான் ஹேமந்த