January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

பல்லேகேல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (21) தொடங்கவுள்ள இந்த தொடருக்கான குழாமில் திமுத் கருணாரத்ன தலைமையில் 17 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

அணி வீரர்கள்

திமுத் கருணாரத்ன(தலைவர்),
லஹிரு திரிமன்னே
ஓஷாடா பெர்னாண்டோ
ஏஞ்சலோ மத்யூஸ்
நிரோஷன் டிக்வெல்ல
தினேஷ் சண்டிமல்
தசுன் ஷானக
தனஞ்சய டி சில்வா
ரோஷென் சில்வா
சுரங்க லக்மல்
வாணிந்து ஹசரங்கா
விஸ்வ பெர்னார்டோ
ரமேஷ் மெண்டிஸ்
அசிதா பெர்னாண்டோ
லஹிரு குமார
பதும் நிசங்க
தில்ஷன் மதுஷங்க
பிரவீன் ஜெயவிக்ரம, ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.