January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

(காணொளி) வட மாகாணத்தின் தற்போதைய நிலவரம்; சுகாதார பணிப்பாளர் விளக்கம்

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.