
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.
கல்லூரி அதிபர் டி.பி.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம விருந்தினராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, கலாநிதி எஸ்.சந்தீர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.