
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நயன்தாரா.
இதில் காதலர் தினத்தையொட்டி நயன்தாரா ஒரு புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது வழக்கம்.
மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக காத்துவாக்குல இரண்டு காதல், அண்ணாத்த,நெற்றிக்கண் போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் நயன்தாரா.
Happy Valentines Day
#ValentinesDayVikkyNayan
pic.twitter.com/e6ltCpOIVo
— Nayanthara
(@NayantharaU) February 14, 2021