January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா!

இந்தியாவின் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

மதியம் 12.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி, கோவிலில் வைக்கப்பட்டிருந்த ‘ராம் லல்லா’ எனப்படும் பாலராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்.

சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னர் அச்சிலையின் கண்களை மூடியிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

380 அடி நீளம், 250 அடி அகலத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் 161 அடி உயரம் கொண்டது.