April 30, 2025 20:40:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினம் – (Photos)

இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, காலை 7.30 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்த விழாவில் மூத்த அமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 1,800 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றனர்.

This slideshow requires JavaScript.