இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் குடியரசு தின அணி வகுப்பு நடைபெற்றது.
இதில் முப்படைகளின் வாகன அணி வகுப்புகள் இடம்பெற்றதுடன், விமானப் படையினரின் விமான அணிவகுப்புகள் மற்றும் மாநிலங்களின் கலை, கலாச்சார நிகழ்வுகள் என்பன நடைபெற்றன.
இதனையொட்டி இந்தியாவில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
LIVE: Republic Day Parade – 2022 https://t.co/0HCKnNKnFr
— President of India (@rashtrapatibhvn) January 26, 2022