May 29, 2025 4:15:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்மோகன் சிங் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் சுகயீனம் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்மோகன் சிங்குக்கு மூச்சுத் திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்தே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.