February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இயக்குநராகிறார் விஜய் மகன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்

லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் இவர் இயக்குநராகிறாராக பணியாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பாக படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது சஞ்சய்க்கு இயக்குநராவதற்கு லைகா நிறுவனம் வாய்ப்பளித்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.