May 14, 2025 12:46:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனுஷின் ‘மாறன்’ டிரெய்லர் வெளியானது!

கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

சமுத்திரக்கனி, ஜெயபிரகாஷ், கிருஷ்ணகுமார், ஸமிருதி வெங்கட், ராம்கி, மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்

இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளதுடன், திரைப்படம் மார்ச் 11 ஆம் திகதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹொட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.