April 16, 2025 22:26:48

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’பட டைட்டில் மோஷன் வெளியானது

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் ரம்மி, காக்கா முட்டை, வடசென்னை போன்ற சிறந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மனதை கட்டிப் போட்டவர் நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ்.

‘பூமிகா’ எனும் இருமொழிப் படத்தை இயக்குநர் காத்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

ராபர்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பளாராக ஆனந்த் களமிறங்கியுள்ளார்.

இதனை தமிழில் நடிகர் ஜெயம் ரவியும், தெலுங்கில் நடிகை தமன்னாவும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.