June 16, 2025 14:58:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘குவிட் பண்ணுடா’;வெளியானது மாஸ்டர் படத்தின் பாடல் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைக்க பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூப்பில் பெற்ற சாதனை அனைவரையும் வியக்க வைத்தது.

இந்த நிலையில் தற்போது மாணவர்கள் குடிக்க கூடாது என்பதை மையக் கருத்தாகக் கொண்டு ‘குவிட் பண்ணுடா’ என்ற பாடலின் வரி யூ டியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தரிசனம் கிடைக்காதா என்று காத்திருந்த இளையதளபதி ரசிகர்கள் குஷியாகி இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.