நடிகர் அஜித்குமார் 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்றார்.
இவரக்கு பல பிரபளங்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகஅதுணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தமது டுவிட்டர் பக்கத்தில்
“அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார் நடிகர் அஜீத் குமார்” என புகழாரம் சூட்டியிருக்கிறார்.
தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! pic.twitter.com/ZPfbY08uzJ
— O Panneerselvam (@OfficeOfOPS) March 8, 2021
சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித்குமார் கடந்த சில வாரங்களாக அங்கு துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் அஜித்குமாருக்கு முதலமைச்சர் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.
நடிப்பைத் தவிர, பைக் ரேஸ், கார் ரேஸ், ட்ரோன் ஹெலிகாப்டர் செய்தல் என ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட அஜித் குமார் துப்பாக்கிச்சூடுவதிலும் தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார் .
அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சில பிரபலங்களின் பதிவுகள் இங்கே,
Congratulations to actor #AjithKumar for Winning the Medals in the State level Rifle Shooting Competition..
Its great to see a profound actor involved in other activities and sports besides being a superstar.#CongratsTHALAAJITH pic.twitter.com/C7wtfCXudy
— Sunita Kumar (@DrSunitaKumar1) March 8, 2021
#Ajith Received Gold Medal at 46th Tamil Nadu State Shooting Championship🏅#CongratsTHALAAjith 💐 #Thala
— Sanjiv Bajaj (@bajajsanjiv) March 7, 2021
Shooting star !! In every way! #Thala #AjithKumar #Valimai #inspiration #icon pic.twitter.com/XN5A5fthSF
— Kasturi (@KasthuriShankar) March 7, 2021
He shows the way to balance our life. Only Cinema is boring. Find a passion & pursue it is his message. An inspiration & role model for others. Hats off #ThalaAjith 👏👌💐 pic.twitter.com/5AC4zQOYnW
— G Dhananjeyan (@Dhananjayang) March 7, 2021