June 17, 2025 3:22:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிங்கள திரைப்பட நடிகர் டெனிசன் குரே காலமானார்!

இலங்கை சிங்கள திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான டெனிசன் குரே காலமானார். அவருக்கு 68 வயது.

உடல் நலக் குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.

தனது நடிப்பு திறமையினால் சிங்கள சினிமா உலகில் பெரும் வரவேற்பு பெற்ற நடிகராக இவர் விளங்கினார்.