July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் வழங்க முடிவு செய்துள்ள ஹொலிவூட் நடிகை

ஹொலிவூட் பக்கத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கிம் கர்தாசியா.

இவர் சினிமா மட்டுமல்ல விளம்பரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

இவர் அதிகளவில் சமுக ஆர்வலர், தொழில் முனைவோர் என பொது சேவையில் ஈடுபட்டு தனக்கான ஒரு இடத்தை அமைத்துள்ளார்.

இவரின் ஒரு மொடலிங் போட்டோவின் விலை 2 கோடி முதல் 3.5 கோடி ருபாய் வரை என கூறப்படுகிறது.

மொடலிங் துறையில் இருக்கும் இவர் கொரோனா பாதித்து வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார்.

1000 பேருக்கு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 37 ஆயிரம் ருபாய் வழங்கப்படும் என கிம் கர்தாசியா அறிவித்துள்ளார்.