தீபாவளியை முன்னிட்டு வெளியான மாஸ்டர் படத்தின் டீசர் புதிய சாதனை ஒன்றை எட்டியுள்ளது.
தளபதி விஜயின் படம் என்றாலே சாதனைகளுக்கு குறைவில்லை என்றே சொல்லலாம்.
அந்த வகையில் தென்னிந்திய அளவில் சாதனையை நிகழ்த்தியுள்ள மாஸ்ட்ர டீசர். 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தியிருந்த நிலையில், இந்த டீசர் தற்போது ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது
2.35 மில்லியன் லைக்குகளை பெற்று அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் முதல் டீசர் என்ற பெருமையை பெற்றுள்ளது .
விஜய்யின் முந்தைய படமான பிகில் படத்தின் சாதனையை ஓவர்டேக் செய்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்திய அளவில் இரண்டாவதாக யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட விஜயின் வீடியோவாக மாஸ்டர் டீசர் உள்ளது. 3-வது இடத்தில் விஜயின் பிகில் ட்ரைலர் உள்ளது. முதலிடத்தில் சுஷாந்த் சிங்கின் தில் பச்சாரே படம் 11 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.