தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் ஆன்மீக தரப்பினருடன் கலந்துரையாடல்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைவரையும் ஒன்றுபடுமாறு, தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்களையும் ஆன்மீகத் தரப்பினரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். தமிழ் அரசியல்...