February 5, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது....

வேலணை பிரதேச செயலரின் இடமாற்றம் தொடர்பில் தாம் உரிய கவனம் செலுத்தி அதற்கான தீர்வை பெற்றுத்தருவதாக அப்பகுதி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கியுள்ளார். வேலணை...

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். https://youtu.be/J1YrXIkXYa0 இந்தப்போராட்டம்...

திருகோணமலை, தேவநகர் பிரதேசத்தில் 'குட்டிப்புலி' என்றழைக்கப்படும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 5 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய...

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படை படகுடன் மோதுண்டு தமிழக படகு விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த  மீனவர்கள் நால்வருக்கும்  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்த அஞ்சலி...