‘வடக்கு- கிழக்கில் பௌத்த தொல்பொருள் அடையாளங்களே காணப்படுகின்றன’: பாராளுமன்றத்தில் விதுர விக்ரமநாயக்க
இலங்கையின் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் அதிகளவான பௌத்த தொல்பொருள் அடையாளங்களே காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கான நேரத்தில் தமிழ்த்...