கொழும்பின் பல பகுதிகளில் 13ஆம் திகதி மாலை முதல் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பு 11,...
இலங்கை
ஜனவரியிலவெகுவிரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்று கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளால் பொதுத்...
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த விஜேசிறி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பை விடுத்த அவர், தான்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவையும் பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவையும் நியமிக்க திட்டமிடப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி வேட்பாளர்...
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும்...