கடன் வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடியுங்கள்” – வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமர் அறிவிப்பு!
பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது, தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிதி...