அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று நிலவரப்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 362 95...
இலங்கை
மண்ணெண்ணெய் விலையை 55 ரூபாவினால் குறைப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 355 ரூபாவில் இருந்து 305 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது....
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்குரிய வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் அறிவித்துள்ளது. தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் சிக்கல் நிலமைகளை கருத்திற்கொண்டும், வாக்குச்சீட்டுகளை அச்சிட...
துறைமுகம், போக்குவரத்து உள்ளிட்ட சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 27 ஆம் திகதி இரவு...
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மார்ச் முதலாம் திகதி இலங்கை முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளன. திட்டமிட்டப்படி இந்தப் போராட்டம் நடக்கும்...