April 18, 2025 15:06:27

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகம்

தமிழக மீனவர்களின் படகுகளை அழிப்பதற்கு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதை கண்டித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்தாபகர் ராமதாஸ்,...

இலங்கை அரசாங்கம் கைப்பற்றியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுக்கொடுப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மதிமுக தலைவர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய மீனவர்களிடமிருந்து...

நன்னம்பிக்கை உறுதிமொழியின் கீழ் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள பேரறிவாளன் மீண்டும் சிறை செல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுக்கொண்டுள்ளார். ராஜீவ்காந்தி...

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸின் வெற்றியை அடுத்து அவரின் பூர்வீக கிராமமான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராமம் வெற்றிக் கொண்டாட்டத்தில் களைகட்டியுள்ளது. பட்டாசுகள்...

தீபாவளிக்கு விருந்து படைக்கும் வகையில் தயாராகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளிவரும் திரைப்படங்கள் சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல....