January 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக நுழைவாயிலில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கொத்தலாவல சட்ட...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி...

கிளிநொச்சி பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய நக்டா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட 16...

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி முசலி பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. வை.எப்.சி...

வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக நியமனம் பெற்றுள்ள சமன் பந்துலசேன, கைதடியில் உள்ள தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். இன்று முற்பகல் 11.40 மணியளவில் அவர் தனது...