ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளை கண்டித்தும், நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சியினரால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. சுதந்திர சதுக்க வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம்...
காணொளி
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று பாராளுமன்ற நுழைவாயிலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள்...
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர்...
இலங்கையின் வட மாகாணத்தில் சீனாவைப் போன்றே பாகிஸ்தானும் நுழைய முயற்சிக்கின்றதா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில்...
ஒரு மாத காலமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நுவரெலியா மாவட்டத்தின் பூண்டுலோயா டன்சினன் தோட்ட மத்தியப் பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் நிவாரணம் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர்...