பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்த இருந்த நிலையில், அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, அவர் பாராளுமன்றத்திலும்...
#Srilanka
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சர்வதேச பொறிமுறையொன்றுக்கு இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில்...
இலங்கையில் இன்றைய தினத்தில் 756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 77,180 ஆக அதிகரித்துள்ளது. 1018...
இலங்கையின் யுத்தத்தை வெற்றிகொண்ட போர் வீரர்கள் வெளிநாடு செல்வதையோ அல்லது வெளிநாடுகளில் வேலை செய்வதையோ சாத்தியமற்றதாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
இந்தியாவின் ஆதிக்கத்தை குறைப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், இலங்கையை சீனாவின் காலனித்துவ நாடாக மாற்றிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற விஜய குமாரதுங்கவின்...