மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க ஐவர் கொண்ட குழுவொன்றை நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித்துள்ளார். குழுவுக்குத் தலைவராக ஓய்வுபெற்ற உயர்...
#lka
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்தோர் தொகை 109 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் 9 கைதிகள் உயிரிழந்துள்ளதோடு, 107 கைதிகளும் 2 சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக...
அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள சிறைக்கைதிகள் கொல்லப்பட்டதற்கும் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்கும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமை என்று எதிர்க்கட்சித்...
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை நாளை முதல் விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொவிட்- 19...
இலங்கையில் கொரோனா துணைக் கொத்தணிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படும் பிரதேசங்களில் பொது...