யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென...
காணொளி
இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ‘இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் நடவடிக்கை என சீனா தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46...
நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் கேட்டுக்கொண்டுள்ளது. ஐநா மனித உரிமைகள்...
ஐநா ஆணையாளரின் அறிக்கையையும் அதற்கான இலங்கையின் பதிலையும் மதிப்பாய்வு செய்து, இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்திற்கு நிலையான தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐநா...
இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள மீளாய்வு அறிக்கையை வரவேற்றுள்ள கனடா, ‘இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலை’ குறித்து கவலைகளை வெளியிட்டுள்ளது....