February 27, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையில் நிலவும் முட்டைத் தட்டுப்பாட்டை தொடர்ந்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிக்கை...

ஒக்லண்டில் நடைபெற்ற நியூசிலாந்துடனான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உரிய நேரத்திற்குள் பந்து வீசத் தவறியமைக்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின்...

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக தொழிற்சங்க ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல பிரதேசங்களில் எரிபொருள்...

இந்த வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2024 இறுதி வரையில் தற்போதைய ஜனாதிபதிக்கு பதவியில் இருக்க முடியுமாக இருக்கின்ற...

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையே இந்த...